திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கும் முப்பெரும் விழா நிகழ்ச்சி முன்னிட்டு கால்கோள் ஊன்றும் விழா இன்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர்களான இளங்கோ மாணிக்கம் சிவகாமசுந்தரி உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.