தஞ்சாவூரில் இருந்து தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ரயில் பிறந்தநாளை பயணிகள் நேற்று இரவு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெகு வேகமாக வைரலாகி வருகிறது.