நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, மற்றும் கூடலூர் துணைமின் நிலையங்களில் 15.09.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் மின் விநியோகம் வழங்க இயலாது என நீலகிரி மின்பகிர்மான மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பொறிஞர். கா.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்