BDO அலுவலகம் முன்பு 100 நாள்வேலை வழங்ககோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது 04.09.2025 நண்பகல் 12 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை BDO அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அட்டைப்பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார்.