Download Now Banner

This browser does not support the video element.

பந்தலூர்: படச்சேரி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Panthalur, The Nilgiris | Sep 4, 2025
நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நிலையில் இன்றைய தினம் மழை குறைந்து காணப்பட்ட சூழலில் சேரங்கோடு - கொளப்பள்ளி செல்லும் படச்சேரி முக்கிய சாலையில் திடீரென சாலையோரம் இருந்த இராட்சத மரம் சாலையில் விழுந்தது. இதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் இன்று மாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us