தஞ்சாவூர் தற்காலிக மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு கடை போடும் ஏன் வியாபாரிகளிடம் தினமும் பணம் வசூல் செய்தும் மின் கட்டணம் செலுத்தாததால் மின்வாரிய ஊழியர்கள் பியூஸ் கேரியரை எடுத்துச் சென்று விட்டனர். இதனால் மீன் வியாபாரத்துக்கு தேவையான தண்ணீர் இல்லாமலும் விளக்கு வசதி இல்லாமலும் மீன் வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்து அவதிப்பட்டு வருகின்றனர்