தர்மபுரி தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் செல்வி, அம்பிகா அவர்களின் உத்தரவின்படி இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் பெண்ணாகரம் நிலைய அலுவலர் ம.சந்தோஷம் மற்றும் நிலைய பணியாளர்கள் பென்னாகரம் வட்டம் கோடியூர் ஏரியில் ஊர் பொதுமக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை