சினிமாவில் இருக்கும் வரை விஜய் அவர்கள் தம்பியாக இருந்தார் அதனால் அவரை அன்பாக தம்பி என்று அழைத்தேன் இப்போது அவர் அரசியல் தலைவர் ஆகிவிட்டார் அதனால் அவருடைய உறவே வேறு ஆகிவிட்டது அவரைப் பற்றி அரசியல் கருத்துக்களை நான் சொல்ல விரும்பவில்லை விஜய் அவர்கள் கடும் உழைப்பாளி என காட்பாடி விஐடி அருகே இயக்குனர் மிஸ்கின் பேட்டி