புதுக்கோட்டை காந்திநகர் புனித அந்தோணியார் புறம் அந்தோணியார் கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். இல்லாத பயணத்தை மேற்கொள்ள ரிப்லேட்டர் ஸ்டிக்கர்ஸ் போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்பட்டு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர் தலைமையில் காவலர்கள் பங்கேற்பு.