சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னால் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.