தென்னிலை பகுதியில் இருசக்கர வாகனத்தை முந்தி சென்ற அடையாளம் தெரியாத கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் விட்டதால் வசந்த் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் இவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார் இந்த விபத்து குறித்து கவியரசன் அளித்த புகாரின் பேரில் தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .