கிளன்மார்கன் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப பள்ளி சத்துணவு கூடத்தை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்திய கரடி அட்டகாசம் செய்து வரும் கரடியை அடர்ந்த வளப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை. நீலகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகவே உள்ளது.