ரத்த வெறியுடன் அலையும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் வயிற்றில் அடித்தவாறு நாய்களை பிடிக்க வலியுறுத்தி மனு அளித்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கிருஷ்ணகிரி என மாவட்டம் முழுவதும் தெருநாய்கள் தொல்லையால் தெருக்களில் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த கோரி மனு அளித்தனர்