சாத்தூர் முக்குராந்துகல் வ உ சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்தநாள் விழா சாத்தூர் வெள்ளாளர் சங்கம் சார்பில் தலைவர் சங்கரேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்டு சாத்தூர் சட்டமன்றத்தில் அமைப்பாளர் ஜோதிநிவாஸ் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி எஸ் அயப்பன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார் காங்கிரஸ் பேருக்