Download Now Banner

This browser does not support the video element.

குன்னூர்: குன்னூரில் டேன் டீ தொழிலாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

Coonoor, The Nilgiris | Sep 10, 2025
குன்னூரில் டேன் டீ தொழிலாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்குறைந்தபட்ச ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன் டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குன்னூரில் நடைபெற்ற பெரும் ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us