தாவரவியல் பூங்கா அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்த 8 நாய்களை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.உதகை அருகேயுள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்லும் சிறுத்தை