வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கும் விழாவில் சிலம்பம் சுற்றி கராத்தே செய்த திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் ஜாக்குவார் தங்கம் 125 மாணவர்களுக்கு மஞ்சள் பட்டையை வழங்கினார் மாணவர்களுக்கு அளித்த பதிலுக்கு தலைவணங்கி மரியாதை நமது தற்காப்பு கலை முக்கியமாக பெண்களை காப்பாற்ற இருக்க வேண்டும் என பேச்சு