புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 2 மணி நேரத்தில் உத்தரவுகளை வழங்கிய அதிகாரிகள். முகாமை துவக்கி வைத்த திமுக மாவட்ட செயலாளர் கே.கே செல்ல பாண்டியன். வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.