புதுக்கோட்டை ஆசிரியர் காலணியில் உனக்கு பயிற்றனர்களாக இருந்து தன்னை வளர்த்த ஆசிரியர் பெருமக்களுக்கு அவர்களது இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா. வாழ்த்து கூறிய எம்எல்ஏ முத்துராஜாவுக்கு ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.