ஆவடி பூந்தமல்லி சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆண் மற்றும் பெண் என இருவர் உயிரிழந்தனர். கார் மோதியதில் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் சிறிய சரக்கு வாகனம் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளது. மேலும் காரானாது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது