தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் கலெக்டர் சதீஷ் தகவல் திட்டத்தின் கீழ், 01.04.2021 முதல் 31.03.2025 வரை 13,058 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 12,319 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அ