வீரியம்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி அருகே எழுந்தருளியுள்ள, விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை முதலே விநாயகர் சுவாமிக்கு, அபிஷேக ஆராதனை நடைபெற்றது, தொடர்ந்து காளியம்மன் பரிவார மூர்த்திகள், கோபுர கலசம், பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது