சிவகாசி psr பொறியியல் கல்லூரியில் இன்று தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்பு நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் தரணி ஓட்டும் தமிழ்நாடு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டு ச