தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் உள்ள தேவி ஆதிபராசக்தி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த 9ம் தெதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 10ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டுவிழர் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கலந்து கொள்ள வருகை தந்த இவர் தனது இருசக்கர வாகனத்தை அருகில் இருந்த காய்கறி கடை அருகில் நிறுத்திவிட்டு கோவிலில் படுத்து உறங்கியுள்ளார்.