தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருவான் வடிவேலன் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம். வடிவேலன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் வி.மாதவன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் சுங்கச்சாவடியி