ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அனந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் அவருடைய நண்பர் ரோஹித் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிட்டு கல்லூரிக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்து அதிவேகமாக வந்து மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்து கிருஷ்ணன் கோவில் காவல்துறையின