கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜாரில் உள்ள தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் கரூர் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளையும் தங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.