தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி அமைந்துள்ள தான் ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 32 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது இதில் தேசிய பேஸ்கட்பால் வீராங்கனை ஏஞ்சல் ஜீவிதா மற்றும் பலர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.