Download Now Banner

This browser does not support the video element.

இராஜபாளையம்: பஞ்சு மார்க்கெட் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி சிலை திறப்பு

Rajapalayam, Virudhunagar | Sep 7, 2025
ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள வ உ சி கலையரங்கத்தை ஒட்டி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாருக்கு 11 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us