சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தென்மாப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (23). இவர் யாரோ ஒருவரை காதலிப்பதாக அடிக்கடி தாயிடம் கூறி வந்துள்ளார். இதனை தாய் கண்டித்ததால், தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற விஜயலட்சுமி, வீடு திரும்பவில்லை.