மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீசாரத்தை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாண்டி கோவில் ரோடு பகுதியில் போலீசார் நடத்திய சோதனைகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பாண்டியன் வயது 20 என்ற இளைஞர் கைது அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்