மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கிஷோர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கிஷோரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ கோர்ட் டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கிஷோருக்கு 10 ஆண்டு ஜெயில் தண் டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோனிகா தீர்ப்பு கூறினார். இந்த செய்த