தேவசமுத்திரம் மேம்பாலம் பகுதியில் கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த பிஸ்ஜா பிரசாத் என்பவர் கண்டெய்னர் லாரியில் சென்னையில் இருந்து புனேவிற்கு செல்ல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சேர்களை கண்டைனர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி அடுத்த பெங்களூர் செல்லும் சாலையில் உள்ள வரும்பொழுது தீ விபத்து