2025 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26.8.2025 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுப்பிரிவினருக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் நிர்வாக காரணங்களினால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற 8.9.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கும், 9.9.2025 அன்று பள்ளி மாணவியர்களுக்கும், 10.9.2025 அன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள், கலந்து கொண்டனர்