திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டார்குப்பம் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் இன்று நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகர் அவர்களுடன் இணைந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தனர்