ஒத்த வீடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவருக்கும் கௌசல்யா என்ற 27 வயது பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மாரிமுத்து மற்றும் அவரது தாயார் இருவரும் கௌசல்யாவிற்கு வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கவுசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அண்ணா நகர் போலீசார் விசாரணை