*அருப்புக்கோட்டை நகராட்சியில் 297 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு* போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்ற இடத்தில் சாலை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு