Download Now Banner

This browser does not support the video element.

பேரையூர்: 'இ-ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் படத்திற்கு பதில் பீர் பாட்டில்' பேரையூரில் படத்தை மாற்றி அப்டேட் செய்த அதிகாரிகள்

Peraiyur, Madurai | Aug 26, 2025
மதுரை பேரையூரில் தங்கவேல் இவரது மனைவி ஜெயப்பிரியா இவர்களது இ ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக பீர் பாட்டில் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சி உடனடியாக அதிகாரிகள் புகைப்படத்தை மாற்றி ரேஷன் கடை அப்டேட் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us