தருமபுரி மாவட்ட காவல்துறை, விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பைசுஅள்ளி மற்றும் கிருஷ்ணா கண் மருத்துவமனை சார்பாக தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு இன்று சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் "சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்த இம்முகாமில் விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை த