மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வழிமுறைக்கீடு அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி நடைபெற்று இருப்பது ஆய்வில் தெரியவந்த நிலையில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கூறினர் ஜாமினை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு