அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நகராட்சி சுகாதார மையத்தில் இன்று நகர் மன்ற தலைவர் சுந்தர் லட்சுமி சிவப்பிரகாசம் முத்தரன்படி நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளருக்கு சாலு அணிவித்து கௌரவித்து பாராட்டு தெரிவித்தனர் நிகழ்ச்சியில் நகராட்சி சு