மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஒன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் சார்பில் தமிழகத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.