காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025 2026 கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டினார்