தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் தர்மபுரி .சோலை கொட்டாய். அதியமான் கோட்டை .நல்லம்பள்ளி. ஏலகிரி .நார்த்தம்பட்டி .சாமி செட்டிபட்டி. பெரியாம்பட்டி .மாட்லாம்பட்டி. காரிமங்கலம் .செட்டி கரை .நடுப்பட்டி. ஒடசல்பட்டி. பகுதியில் இருந்து விவசாயிகள் தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமணம் தினங்கள் முன்னிட்டு குண்டு மல்லி ஒரு கிலோ 1500 ரூபாய் ச