Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தொப்பூர் காவல் நிலையம் முதல் ஆவாரங்காட்டூர் வரை  48 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் தொடக்கி வைத்தார்.

Dharmapuri, Dharmapuri | Sep 7, 2025
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சி, தொப்பூர் காவல் நிலையம் முதல் ஆவாரங்காட்டூர் வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 48 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில், பாமக மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம்,
Read More News
T & CPrivacy PolicyContact Us