புகலூர் நான்கு ரோடு அருகே ரவி என்பவர் வீட்டிற்கு நடிகை அம்பிகா நேரில் வருகை புரிந்து அவரது மனைவி சித்ரா வையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் . பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு செல்வதற்காக எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு கரூர் வந்ததாகவும் இந்த தாக்குதல் குறித்து சோசியல் மீடியாவில் பார்த்ததால் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்ததாகவும் கூறினார் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் .