தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாதுளம் பேட்டை ரயில்வே கேட்டை மது போதையில் திறக்க வாக்குவாதம் செய்து கீழ் கீப்பர் மீது வாலிபர் ஞானசேகர் தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து கெட் கீப்பர் குமரன் ரயில்வே போலீசில் புகார் செய்ய உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து ஞானசேகரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.