Download Now Banner

This browser does not support the video element.

அம்பத்தூர்: பாடியில் வண்ண மீன்கள் வர்த்தக வளாகம் - அமைச்சர் சேகர்பாபு சொன்ன குட் நியூஸ்

Ambattur, Chennai | Sep 11, 2025
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாடியில் வண்ண மீன்கள் வர்த்தகவளாகம் விரைவில் திறக்கப்படும் என்றார்
Read More News
T & CPrivacy PolicyContact Us