எல்லீஸ் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் நாகராஜ் என்பவர் தடுத்து நிறுத்தியதாகவும் மேலும் கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை தூக்கி தரையில் வீசியும் ரகலையில் ஈடுபட்டுள்ளார் இது குறித்து உதவி பொறியாளர் அளித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு