நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கேர்கம்பை ஹில்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லஷ்மி பவ்யா தண்ணீரூ அவர்கள் நேரில் பார்வையிட்டார்